Viral : கர்நாடகா சிம்ஷா ஆற்றில் வெள்ளப்பெருக்கு! - வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்!

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் தொடரும் கனமழையால் சிம்ஷா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்தர்வள்ளி, ஹோஸ்புரா, மரகவுடனஹள்ளி, தொரேகாடனஹள்ளி உள்ளிட்ட கிராம பஞ்சாயத்துகளில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும், தாதமஹள்ளி-அண்டர்வல்லி இடையே சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்தை நிறுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
Share this Video

Related Video