Watch: தேவனஹள்ளியில் அமைச்சர் அமித் ஷா கூட்டம் கேன்சல்; தொண்டர்களுக்கு அடித்தது ஆப்பிள் யோகம்!!

கர்நாடகா மாநிலம் தேவனஹள்ளியில் மழை பெய்ததால் அமைச்சர் அமித் ஷா தனது கூட்டத்தை ரத்து செய்தார்.

Share this Video

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தேவனஹள்ளி ரோடு ஷோவில் கலந்து கொள்வதாக இருந்தது. திடீரென பெய்த மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. அவருக்கு அணிவிப்பதற்காக தயாராக இருந்த ஆப்பிள் மாலைக்கு வேலை இல்லாமல் போனது. இதையறிந்த அங்கிருந்த பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அடித்து பிடித்து ஆப்பிளை மாலையில் இருந்த ஆப்பிளை பறித்துச் சென்றனர்.

Related Video