Asianet News TamilAsianet News Tamil

சந்திரயான்-3 வெற்றி... இஸ்ரோ தலைவரைச் சந்தித்து பாராட்டிய கர்நாடக முதல்வர் சித்தராமையா!

சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ள நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா இஸ்ரோ தலைவர் சோமநாத்தைச் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார். யானை சிற்பம் ஒன்றையும் பரிசாக வழங்கிய சித்தராமையா, இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Video Top Stories