Asianet News TamilAsianet News Tamil

Watch : கர்நாடக முதல்வர் காரில் சோதனை! - தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் காரை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
 

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை காரி, தொட்டபல்லாப்பூரில் உள்ள ஸ்ரீகதி சுப்ரமணிய கோவிலுக்கு சென்றபோது, ​​தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை குழுவினர் சோதனையிட்டனர்.

கர்நாடக மாநிலத்தில், மே 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Video Top Stories