பள்ளி அறையில் 3 மாணவிகள் தலைமுடி இழுத்து சண்டை; பகீர் வீடியோ!!

கான்பூர் பள்ளியில் மூன்று மாணவிகள் செய்த காரியம்!! 

First Published Aug 29, 2022, 1:33 PM IST | Last Updated Aug 29, 2022, 1:33 PM IST

கான்பூர் பள்ளியில் மூன்று மாணவிகள் ஒருவருக்கொருவர் தலைமுடியை பிடித்து இழுத்து சண்டையில் ஈடுபடும் காட்சி பெற்றோரிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உடன் இருந்த மாணவிகளால் இவர்களை விலக்க முடியவில்லை. தற்போதைய மாணவ, மாணவிகளில் சிலரின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் குறைந்து வருகிறது என்பதைக் காட்டுவதாக இந்த வீடியோ அமைந்துள்ளது.  இந்தியா டாட் காம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. அவர்களது செய்தியில், பெயர் பெற்ற நல்ல பள்ளியில் படிக்கும் மாணவிகளே இதுபோன்று நடந்து கொண்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Video Top Stories