அணு ஆயுதங்களை முற்றிலுமாக அகற்றுவதற்கான சர்வதேச நாள் இன்று..
உலக சமுதாயத்திற்கு மீள்வலியுறுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டு அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது
ஒரு நாள் அனைத்து அணு ஆயுதங்களும் அகற்றப்படும் என்பது ஐ.நாவின் நம்பிக்கையாகும். அதுவரை, அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதில் உலகம் செயல்படுவதால், அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தினத்தை கடைபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது ஏன்பதை அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தினம் உணர்த்தகிறது