Watch: ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் இந்திய கடற்படையின் புதிய சாதனை
ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் MiG-29K போர் விமானத்தை முதல் முறையாக இரவு நேரத்தில் தரையிறக்கி இந்திய கடற்படை மற்றொரு வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.