Watch : பஞ்சாப் எல்லையில் சிக்கிய சீன டிரோன்! - ஹெராயின் பொட்டலமும் பறிமுதல்!

பஞ்சாப் - ராஜஸ்தான் எல்லையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட குவாட்காப்டர் ரக டிரோன் சிக்கியுள்ளது. அதனுடன் இடைக்கப்பட்ட பொதைப்பொருள் ஹெராயின் பொட்டலமும் கைபற்றப்பட்டுள்ளன. 

 

First Published Oct 13, 2023, 11:01 AM IST | Last Updated Oct 13, 2023, 11:01 AM IST

பஞ்சாப் - ராஜஸ்தான் எல்லையில் பறந்துகொண்டிருந்த டிரோனை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பிடித்தனர். அதனை ஆய்வு செய்ததில், அந்த டிரோன் சீனாவில் தயாரிக்கப்பட்ட குவாட்காப்டர் ரக டிரோன் என தெரியவந்துள்ளது. மேலும், அதனுடன் இடைக்கப்பட்ட பொதைப்பொருள் ஹெராயின் பொட்டலமும் கைபற்றப்பட்டுள்ளன. 

Video Top Stories