Independence Day 2024: சுதந்திர தினம்! 11வது முறையாக தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

நாட்டின் 78வது சுதந்திர தினத்தையோட்டி டெல்லி செங்கோட்டையில் 11வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 
 

Share this Video

இந்தியாவின் 78-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக சுதந்திர தினத்தையொட்டி முக்கிய அரசு அலுவலங்கள் மின்னொளியால் அலங்கறிக்கப்பட்டு ஜொலிக்கின்றன. இந்நிலையில், நாட்டின் 78வது சுதந்திர தினத்தையோட்டி டெல்லி செங்கோட்டையில் 11வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 

Related Video