Exclusive : பாஜகவில் சேரமாட்டேன்! - காங்.,லிருந்து விலகிய அனில் அந்தோனி பேட்டி!

தன்னை சுற்றி வளைத்து தாக்கியவர்கள் நாளை நாட்டுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என அனில் அந்தோனி தெரிவித்துள்ளார்.
 

Share this Video

கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும், நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் அந்தோனி ஏசியாநெட்நியூஸ்க்கு பிரத்தியேக பேட்டியளித்துள்ளார். அதில், அனில் ஆந்தோனி பிபிசி ஆவணப்பட சர்ச்சையில் தனது உறுதியான நிலைப்பாடு குறித்து விவரித்துள்ளார். தன்னை சுற்றி வளைத்து தாக்கியவர்கள் நாட்டுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என அனில் ஆண்டனி வெளிப்படையாக கூறினார். காங்கிரஸில் இருந்து விலகிய தான் பாஜகவில் சேர மாட்டேன் என்றும் கூறியுள்ளார். முழு தொகுப்பை இங்கே காணலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video