Watch : தத்தளிக்கும் பெங்களூரு! குடும்பத்துடன் டிராக்கடரில் வெளியேரிய CEO வினோத் கௌஷிக்!

வரலாறு காணாத மழையால், பெங்களூரு நகரம் மொத்தமும் தண்ணீரில் தத்ளிக்கிறது. மழை வெள்ளத்தால் மக்கள் பாதுகாப்பான இடம் தேடி சென்று வருகின்றனர்.
 
Share this Video

வரலாறு காணாத மழையால், பெங்களூரு நகரம் மொத்தமும் தண்ணீரில் தத்ளிக்கிறது. மழை வெள்ளத்தால் மக்கள் பாதுகாப்பான இடம் தேடி சென்று வருகின்றனர்.

மழை வெள்ளத்தில் சிக்கிய கட்டுமானம் மற்றும் மறுவடிவமைப்புத் தொழிலுக்கான ஸ்டார்ட்-அப் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான வினோத் கௌஷிக் தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இரண்டு நாய்களுடன் டிராக்டரில் ஏறி பாதுகாப்பான இடத்திற்கு சென்றார்.

Related Video