Ram Mandir

 Ram Temple Inauguration Actor Rebel Star Prabhas Donating 50 Crores for first day Food | அயோத்திக்கு வரும் பக்தர்களுக்கான சாப்பாட்டு செலவு பிரபாஸ் முற்றிலும் ஏற்றுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றது. 

Share this Video

Ram Temple Inauguration Actor Rebel Star Prabhas Donating 50 Crores for first day Food | அயோத்திக்கு வரும் பக்தர்களுக்கான சாப்பாட்டு செலவு பிரபாஸ் முற்றிலும் ஏற்றுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றது. ராமர் கோவில் திறப்பையொட்டி, அயோத்தியில் சுமார் 300 இடங்களில் உணவளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், ஜனவரி 22ம் தேதி கோவில் திறப்பு நாளன்று பிரபாஸ் அன்னதானத்திற்கு நன்கொடை அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Video