Asianet News TamilAsianet News Tamil

என்ன நடக்குது இங்க..? - உ.பி.இல் பையனும் பையனும் ஓடும் வண்டியில் லிக் லாக்! - தேடுதல் வேட்டையில் போலீஸ்!

ராம்பூரில் ஓடும் ஸ்கூட்டியில் இருவர் முத்தமிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

First Published Jun 1, 2023, 11:14 AM IST | Last Updated Jun 1, 2023, 11:30 AM IST

உத்தரபிரதேச மாநிலம், ராம்பூரில் இருந்து அந்த வைரல் வீடியோ வந்ததாக கூறப்படுகிறது. ஒரே ஸ்கூட்டியில் 3 பேர் செல்கின்றனர். அதில் ஒருவர் வாகன் ஓட்ட, மற்ற இருவர் தங்களை மறந்து முத்தமிட்டுக்கொள்ளம் காட்சி இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, போலீசார் அந்த நபர்களை தேடி வருகின்றனர்.

Video Top Stories