கிரிக்கெட் சங்க பொதுக்கூட்டத்தின் மேடையிலேயே அடித்து கொண்ட நிர்வாகிகள்... பரபரப்பான வீடியோ காட்சியை வெளியிட்டு வறுத்தெடுக்கும் கம்பீர்..!
கிரிக்கெட் சங்க பொதுக்கூட்டத்தின் மேடையிலேயே அடித்து கொண்ட நிர்வாகிகள்... பரபரப்பான வீடியோ காட்சியை வெளியிட்டு வறுத்தெடுக்கும் கம்பீர்..!
டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின் கைகலப்பாக மாறிது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.