Watch: இஸ்ரோ ககன்யான் திட்டத்தின் TV D1 மாதிரி விண்கல சோதனை வெற்றி

ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு திரும்பி வந்திருக்கிறது. 16.6. கி.மீ. தூரம் பயணித்து மீண்டும் பூமிக்குத் திரும்பிய விண்கலத்தின் பணிக்குழு கலன் (Crew Module) பாராஷூட் மூலம் வங்கக் கடலில் இறங்கியிருக்கிறது. இன்று மாலைக்குள் அது கடற்படை மூலம் மீட்கப்படும்.

Share this Video

Related Video