Watch : ஆர்ப்பரித்து விழும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி! சுற்றுலா பயணிகள் செல்லத் தடை!

athirapalli Falls | கேரள மாநிலத்தில் அமைந்துள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது. இதனால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share this Video

கேரளாவில் பருவமழை பெய்து வருவதால், தென்னிந்தியாவின் நயாகராவான அதிரப்பள்ள அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கட்டாற்று வெள்ளம் போல் அருவி ஆர்ப்பரித்துக்கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Video Credit : @MasRainman

Related Video