
Viral : நேர்மைக்காக விருது பெற்ற பெண் போலீஸ், லஞ்சம் வாங்கிய போது கைது!
ஹரியானா மாநிலம், பவானிகிடா காவல்நிலைய உதவி ஆய்வாளரான முன்னிதேவி, 10 லட்சம் வாங்கியபோது கையும்களவுமாக கைது செய்யப்பட்டார்.
ஹரியானா மாநிலம், பவானிகிடா காவல்நிலைய உதவி ஆய்வாளரான முன்னிதேவி, 10 லட்சம் வாங்கியபோது கையும்களவுமாக கைது செய்யப்பட்டார். இவர், குடியரசுதினத்தன்று தனது பணி நேர்மைக்காக விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Scroll to load tweet…