Asianet News TamilAsianet News Tamil

Watch : லேசர் வழிகாட்டுடன் கூடிய டேங்குகளில் இருந்து சீறிப்பாய்ந்த ஏவுகணை! - சோதனை வெற்றி DRDO

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட லேசர் வழிகாட்டுதலுடன் கூடிய ஏவுகணை தாங்கி பீரங்கி(ATGM) இந்திய ராணுவத்தால் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
 

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட லேசர் வழிகாட்டுதலுடன் கூடிய ஏவுகணை தாங்கி பீரங்கி(ATGM) இந்திய ராணுவத்தால் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறிப்பிட்ட எல்லைகளில் நிலைநிறுத்தப்பட்ட இலக்குகளை ஏவுகணைகள் துல்லியமாக தாக்கின. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் டிஆர்டிஓ மற்றும் இந்திய ராணுவத்தை பாராட்டியுள்ளார்.
 

Video Top Stories