அயோத்தி சரயு நதிக்கரையில் குவியும் பக்தர்கள்..!

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக அயோத்திக்கு படையெடுத்து வரும் பக்தர்கள் சரயு நதிக்கரையில் புனித நீராடும் காட்சியை இந்த வீடியோவில் காணலாம். 

Share this Video

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் ஏராளாமான சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களும், தொழிலதிபர்களும் கலந்துகொள்ள உள்ளான்ர். அதுமட்டுமின்றி ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி திரளான பக்தர்கள் அயோத்திக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஏராளமான மக்கள் சரயு நதிக்கரையில் குளித்து மகிழும் அழகிய வீடியோ தான் இது. 

Related Video