டேராடூனில் தொடர் மழை! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கட்டடம்!
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தொடர் மழை!, மால்தேவ்தாவில் உள்ள பாதுகாப்பு கல்லூரி கட்டிடம் இடிந்து விழுந்தது.
உத்தரகாண்ட் மாநிலம், டேராடூன் தொடர் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர் மழையால் மால்தேவ்தாவில் உள்ள பாதுகாப்பு கல்லூரி கட்டடம் இடிந்து விழுந்து, வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது.