Viral video : மட்டமான சாலை! - திடீர் ஆய்வுக்கு வந்த MLA, வசமாக சிக்கிய காண்ட்ராக்டர்!

உ.பி மாநிலம் காஜிபூர் தொகுதிக்கப்பட்ட ஜன்கானியாவில் அமைக்கப்பட்ட சாலைகள் படுமோசமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்தனர், அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேடிராம் ஜி, திடீர் ஆய்வு மேற்கொண்டார். தரங்கெட்ட சாலைகளை கண்டு கொந்தளித்த எம்எல்ஏ, பொதுப்பணித்துறை அதிகாரிகைகளையும், காண்ட்ராக்டரையும் கடிந்துகொண்டார்
 
First Published Mar 31, 2023, 12:58 PM IST | Last Updated Mar 31, 2023, 12:58 PM IST

உ.பி மாநிலம் காஜிபூர் தொகுதிக்கப்பட்ட ஜன்கானியாவில் அமைக்கப்பட்ட சாலைகள் படுமோசமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்தனர், அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேடிராம் ஜி, திடீர் ஆய்வு மேற்கொண்டார். தரங்கெட்ட சாலைகளை கண்டு கொந்தளித்த எம்எல்ஏ, பொதுப்பணித்துறை அதிகாரிகைகளையும், காண்ட்ராக்டரையும் கடிந்துகொண்டார்
 
Video Top Stories