பிரியங்கா காந்திக்கு ஆட்டுக்குட்டியை பரிசளித்த காங்கிரஸ் தொண்டர்!

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு அக்கட்சி தொண்டர் ஒருவர் ஆட்டுக்குட்டியை பரிசாக வழங்கியுள்ளார்.

First Published Apr 26, 2023, 5:30 PM IST | Last Updated Apr 26, 2023, 5:30 PM IST

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு அக்கட்சி தொண்டர் ஒருவர் ஆட்டுக்குட்டியை பரிசாக வழங்கியுள்ளார்.

Video Top Stories