
Telangana Election
தெலங்கானா தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் ஆதரவாளர்களை எட்டி உதைத்த காங்., எம்பி ரேவந்த் ரெட்டியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் மாநிலத் தலைவரும், எம்.பி.யுமான Revanth Reddy ரேவந்த் ரெட்டி, Telangana ஜங்கவுன் பாலகுர்த்தியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்ட பொதுக் கூட்டத்தில் ஆதரவாளரை உதைத்ததாகவும், அவரது PA மற்றொரு ஆதரவாளரை அடித்ததாகவும் கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் இதனை ரேவந்த் ரெட்டி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.