வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் 3!!

LVM3 M4 வாகனம் சந்திரயான்-3 சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இன்னும் 42 நாட்களில் நிலவில் கால் பதிக்கும் சந்திரயான் 3 புகைப்படங்களை அனுப்பும்.

First Published Jul 14, 2023, 3:06 PM IST | Last Updated Jul 14, 2023, 4:47 PM IST

LVM3 M4 வாகனம் சந்திரயான்-3 சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இன்னும்  42 நாட்களில் நிலவில் கால் பதிக்கும் சந்திரயான் 3 புகைப்படங்களை அனுப்பும்.

Video Top Stories