இவ்வளவு பக்கத்தில் நிலாவைப் பார்த்திருக்க மாட்டீங்க... சந்திரயான்-3 லேண்டரின் 4வது கேமரா எடுத்த வீடியோ!

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டரில் உள்ள 4வது கேமரா மூலம் மிக நெருக்கமாகச் சென்று எடுக்கப்பட்ட வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ஆகஸ்ட் 20ஆம் தேதி எடுக்கப்பட்டது. அனைத்து பணிகளும் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும், தற்போது தரையிறங்குவதற்கு முந்தைய வழக்கமான சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது.

Share this Video

Related Video