Asianet News TamilAsianet News Tamil

ஆக்ரோஷத்தில் காரை தூக்கி பந்தாடிய காளை.. சாலையில் நடந்த பரபரப்பு வீடியோ..!

ஆக்ரோஷமாகி அருகில் இருந்த காரை கொம்பால் முட்டி தூக்கியது

பீகார் : ஹஜிபூர் மார்க்கெட் பகுதியில் காளை ஒன்று திடீரென ஆக்ரோஷமாகி கார் ஒன்றை கொம்பால் முட்டி தூக்கியது இதனை கண்ட சிலர் காளையின் மீது தண்ணீரை ஊற்றி விரட்ட முயற்சிக்கின்றனர்.
 

Video Top Stories