பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார்; கண்ணாடியை உடைத்து ரூ.13 லட்சம் திருடிய மர்ம நபர்கள்

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரின் கண்ணாடியை உடைத்து ரூ.13 லட்சம் திருப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த BMW SUV காரின் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த ரூ.13 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கொள்ளையர்கள் கார் கண்ணாடியை லாவகமாக உடைத்து பணத்தை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Video