Exclusive : இந்தியாவின் முதல் விண்கல் விஞ்ஞாணி டாக்டர் அஸ்வினுடன் சிறப்பு நேர்காணல்!
இந்தியாவின் முதல் தொழில்முறை விண்கல் விஞ்ஞாணி டாக்டர் அஸ்வினுடன் ஏசியாநெட் செய்தி குழுவினர் நடத்திய சிறப்பு நேர்காணலை இங்கு காணலாம்.
ஏசியாநெட் நியூஸ்-ன் 'Dialogues' நிகழ்சி, சமூகத்திற்கு பங்காற்றிய ஆளுமைகளை வெளிஉலகத்திற்கு அடையாளம் காட்டுகிறது. இம்முறை, இந்தியாவின் முதல் விண்கல் விஞ்ஞாணி டாக்டர் அஸ்வினுடன் ஏசியாநெட் செய்திகள் குழுவினர் சிறப்பு நேர்காணல் நடத்தியுள்ளனர். நிகழ்ச்சியில் அவர், நட்சத்திரங்கள், விண்கற்கள் மற்றும் அவரது உத்வேகங்கள் வழியாக அவரது பயணம் பற்றி பேசியுள்ளார். சர்வதேச வானியல் ஒன்றியத்தின் உதவியுடன் அவரே கண்டுபிடித்த ஒரு கிரகத்திற்கு அவர் பெயரே சூட்டப்பட்டுள்ளது. தற்போது அவர், பிரான்சில் உள்ள பாரிஸ் அப்சர்வேட்டரியின் இன்ஸ்டிடியூட் ஆஃப் செலஸ்டியல் மெக்கானிக்ஸில் வானியற்பியல் நிபுணராக பணியாற்றி வருகிறார்.