Asianet News Exclusive | அயோத்தி ராமர் கோவில் உருவான கதையும்... களமும்..!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பிரம்மாண்ட முறையில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த நிலையில், தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இது குறித்த முழு தகவல்களை ஏசியாநெட் செய்தி சேர்மன் ராஜேஷ் கலராவிடம் விளக்குகிறார் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் கோவில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா.