Arikomban : குமுளி பகுதியில் மீண்டும் அரிகொம்பன் அட்டகாசம்!

குமுளி குடியிருப்பு பகுதிக்கு அருகே மீண்டும் அரி கொம்பன் யானை நடமாட்டம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
 

First Published May 26, 2023, 12:06 PM IST | Last Updated May 26, 2023, 12:06 PM IST

இடுக்கி மாவட்டம், சின்னக்கானலில் இருந்து பெரியாறு புலிகள் காப்பகத்துக்கு இடம் பெயர்ந்த அரிக்கொம்பன் என்ற முரட்டு காட்டு யானை, குமிழி அருகே நடமாடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அரிக்கொம்பன் யானை பெரியாறு கிழக்கு கோட்டத்தில் உள்ள பெரிய மலைத்தொடரான மேடகானம் பகுதிக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.

Video Top Stories