Independence Day : சென்னை கோட்டை கொத்தளம், கொடி மரத்தின் வரலாறு தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் தேசியக் கொடியேற்றுவார். ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள இந்த கோட்டை கொட்டளத்தின் வரலாறு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

First Published Aug 14, 2023, 8:37 AM IST | Last Updated Aug 14, 2023, 8:37 AM IST

யேல் என்பவர் 1687 முதல் 1692 வரை சென்னை மாகாண ஆளுநராக இருந்த போது தான் தேக்கு மரத்தால் ஆன ஆசியாவிலேயே உயர்ந்த கொடிமரம் அமைக்கப்பட்டது. இந்த கொடிமரத்தில் டச்சு கம்பெனியின் கொடிக்கு பதில் பிரிட்டிஷ் கொடி பறக்கவிடப்பட்டது. இந்த கொடி மரம் 150 அடி உயரம் கொண்டது. நாடு சுதந்திரமடைந்த பின்பு இந்த கொடி மரத்தில் தினந்தோறும் தேசிய கொடி ஏற்றப்பட்டு வருகிறது.

Video Top Stories