Watch : வீடு புகுந்து பெண்ணின் கழுத்தில் செயின் பறித்த மர்மநபர்!

உத்தரபிரதேசம், ஆக்ராவில் வீட்டு வளாகத்தில் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த பெண்ணிடம், முகவரி கேட்க வந்தது போல் வந்த மர்ம நபர், திடீரென அப்பெண்ணின் செயினை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் அவ்வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதுதற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
Share this Video

Related Video