குடியுரிமை திருத்த போராட்டத்தில் நடிகையை போலீசார் தாக்கியதாக இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு.. வைரலாகும் லைவ் வீடியோ..!
குடியுரிமை திருத்த போராட்டத்தில் நடிகையை போலீசார் தாக்கியதாக இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு.. வைரலாகும் லைவ் வீடியோ..!
'ஏ சூட்டபிள் பாய்' என்ற படத்தில் நடித்திருந்த நடிகை சடாஃப் ஜாஃபர் லக்னோவில் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொது இடத்தில் போராட்டம் நடத்தியுள்ளார்.
அவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யும்போது அவரை போலீசார் தாக்கியதாக இயக்குனர் மீரா நாயர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.