Viral : வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் - பைக்குடன் மீட்ட போலீசார்!

ஹைதராபாத் அருகே பாலத்தை கடக்க முயன்ற போது வெள்ளத்தில் சிக்கிய இளைஞரை பைக்குடன் துணிகரமாக மீட்ட காவல்துறையினர்
 

Share this Video

ஆந்திர மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்துப் பகுதிகளில் ஆறு, குளம் குட்டைகளில் வெள்ளம் பெருக்கெடுது ஓடுகிறது. ஹைதராபாத் அருகே பாலத்தை கடக்க முயன்ற போது வெள்ளத்தில் சிக்கிய இளைஞரை பைக்குடன் துணிகரமாக மீட்ட காவல்துறையினர்

Related Video