Watch : ரயிலின் மின்சார கேபிள் அறுந்து விழுந்ததில் TTE படுகாயம்! பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

கோரக்பூர் ரயில்நிலையத்தில் எதிர்பாரதவிதமாக அறுந்து விழுந்த மின்சார கேபிள். நடைமேடையில் நின்றுகொண்டிருந்த டிடிஇ மீது விழுந்ததில், மின்சாரம் தாக்கி எரிந்த நிலையில் படுகாயமடைந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
Share this Video

Related Video