மத்தியபிரதேசத்தில் நட்டநடு ரோட்டில் பெண்ணை மானபங்கம் செய்த போலீஸ்! - நடவடிக்கை என்ன?

மத்தியபிரதேசத்தில் நட்டநடு ரோட்டில் பெண்ணை மானபங்கம் செய்த போலீஸ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என நெட்டிசன்கள் கேள்வி எழப்புகின்றனர்.
 

First Published Mar 9, 2023, 12:57 PM IST | Last Updated Mar 9, 2023, 12:57 PM IST

இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேபோல், மத்தியபிரதேசத்தில் மக்கள் காப்பாற்ற வேண்டி போலிசாரே நடுரோட்டல் ஒரு பெண்ணை மானபங்கம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

 

 

Video Top Stories