
VIDEO
கோரமண்டல் ரயில் விபத்தைத் தொடர்ந்து ஒடிசாவில் மீண்டும் மீண்டும் சில ரயில் விபத்துகள் நிகழந்து வருகின்றன. பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு துர்க்-பூரி எக்ஸ்பிரஸின் ஏசி கோச்சில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பயணிகள் பீதியடைந்தனர். தகவலறிந்த ரயில்வே போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் பயணிகள் அச்சமடைந்துள்ளதாக கிழக்கு கடற்கரை ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.