Asianet News TamilAsianet News Tamil

Ayodhya Ram Mandir | ராமர் கோவிலில் முக்கிய நாட்களில் 5 லட்சம் பேர் தரிசனம் செய்யலாம்!

 

Ayodhya Ram Mandir | அயோத்தி ராமர் கோவில் வரும் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 

First Published Jan 20, 2024, 8:14 PM IST | Last Updated Jan 20, 2024, 8:14 PM IST

 

Ayodhya Ram Mandir | அயோத்தி ராமர் கோவில் வரும் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. சுமார் 5 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இக்கோவில் 3 அடுக்குகளில் நாகர் கட்டிட முறைப்படி கட்டப்பட்டுள்ளது. முக்கிய நாட்களில் 5 லட்சம் பேர் தரிசனம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video Top Stories