Watch : India@75 கர்நாடகா கொடியேற்ற விழா- ஆளுநர் தவர்சந்த் கெலாட் துவக்கி வைத்தார்!

பெங்களூரில் ராஜ்பவனில், India@75 கர்நாடகா கொடியேற்ற விழாவை (வஜ்ரா ஜெயந்தி யாத்ரா) ஆளுநர் தவர்சந்த் கெலாட் துவக்கி வைத்தார்.

Share this Video

கர்நாடக மாநிலம் பெங்களூரில் ராஜ்பவனில், India@75 கர்நாடகா கொடியேற்ற விழாவை ஆளுநர் தவர்சந்த் கெலாட் துவக்கி வைத்தார். கர்நாடகா என்சிசி கமாண்டர் பூபேந்தர் சிங் கன்வர், ஆசியாநெட் நியூஸ் சேர்மன் ராஜேஷ் கல்ரா, கன்னட பிரபா மற்றும் சுவர்ணா நியூஸ் தலைமை ஆலோசகர் ரவி ஹெக்டே, சுவர்ணா நியூஸ் எக்சிகியூடிவ் எடிட்டர் அஜித் ஹனுமக்கன்வர் ஆகியோர் இதற்கான விழாவில் கலந்து கொண்டனர்.

Related Video