சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சியை கண்டு ரசித்த CA மாணவர்கள்

சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சியை கண்டு ரசித்த CA மாணவர்கள்  

Share this Video

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சியை இந்தியா முழுவதிலும் இருந்து மாநாட்டுக்கு வந்திருந்த சிஏ மாணவர்கள் கண்டு களித்தனர்.

Related Video