Asianet News TamilAsianet News Tamil

Vairamuthu மதுப்பிரியர்களின் மனதை புண்படுத்திவிட்டார் | Chellapandian Interview

தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் செல்லபாண்டியன். அவர் நம் Asianet Tamil-க்கு அளித்த சிறப்பு பேட்டி

Tamil cinema பாடல்களில் மதுவிற்கு எதிர்ப்பா? இத்தனை நாட்கள் மதுவை எதிர்க்காத வைரமுத்து, இப்போது மட்டும் மதுவிற்கு எதிரான பாடல்களை எழுதியது ஏன்? தன் ஆதங்கத்தை கூறுகிறார் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் செல்லபாண்டியன். அவர் நம் Asianet Tamil-க்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...

Video Top Stories