அடுத்த லெவல் ஆடியோ சிஸ்டம் - டால்பி அட்மோஸ்

மெல்லிசையோ, அதிரடியோ அடுத்த லெவல் மியூசிக் உலகிற்கு உங்களை அழைத்துச்செல்லும். உங்கள் மொபைலிலும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் உள்ளதா என்று இப்போதே செக் செய்திடுங்கள்.
 

First Published Aug 9, 2022, 5:14 PM IST | Last Updated Aug 9, 2022, 5:14 PM IST

டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் மியூசிக், கேமிங், பிரவுசிங் என அனைத்து விதமான கன்டென்ட்களுக்கும் உயிரோட்டம் அளிக்கிறது. மெல்லிசையோ, அதிரடியோ அடுத்த லெவல் மியூசிக் உலகிற்கு உங்களை அழைத்துச்செல்லும். உங்கள் மொபைலிலும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் உள்ளதா என்று இப்போதே செக் செய்திடுங்கள்.