Asianet News TamilAsianet News Tamil

பாலியல் புகார் விவகாரத்தில்..? "என் சாவுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும்" நந்தனம் கல்லூரி மாணவியின் பகீர் ஆடியோ..!

பாலியல் புகாரளிக்க நிர்பந்திக்கிறது என்று கல்லூரி மாணவி ஆடியோ ஒன்று மாணவர்களிடையே பரவி வருகின்றது. 

ஒய்.எம்.சி.ஏ கல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள் என்று கூறும் கல்லூரி மாணவி ஆடியோ மாணவர்களுக்கிடையே வேகமாக பரவி வருகிறது

Video Top Stories