ஊர்க்காவல் படை வீரரை பளார் விட்ட போலீஸ்.. அனுமதி மறுத்ததால் அரங்கேறிய சம்பவம்..! வீடியோ

ஊர்க்காவல் படை வீரரை பளார் விட்ட போலீஸ்.. அனுமதி மறுத்ததால் அரங்கேறிய சம்பவம்..! வீடியோ

Share this Video

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் சீல் வைக்கப்பட்ட பகுதியில் நுழைய அனுமதி மறுத்த ஊா்க்காவல் படை வீரரை தாக்கிய காவலர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே ஊர்காவல் படை வீரரை காவலர் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Video