அடுத்த அதிர்ச்சி.. உத்திர பிரதேசத்தில் எரிக்கப்பட்ட இளம் பெண்.. 5 பேரால் நடந்த கொடூரம்..! வீடியோ
அடுத்த அதிர்ச்சி.. உத்திர பிரதேசத்தில் எரிக்கப்பட்ட இளம் பெண்.. 5 பேரால் நடந்த கொடூரம்..! வீடியோ
உத்திர பிரதேச மாநிலம்: உன்னாவ் மாவட்டத்தில் சொந்த அருகே 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பெண்ணை வழிமறித்து தூக்கி சென்று அவருக்கு தீ வைத்து உள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகச்சை பெற்று வருகிறார் அந்த பெண் மீது தீ வைப்பதற்கு முன் அந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.