அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களின் ஆடைகளை மட்டும் திருடும் மர்மநபர்.. அதிகாலையில் நடந்த பரபரப்பு சம்பவம்..! வீடியோ
அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களின் ஆடைகளை மட்டும் திருடும் மர்மநபர்.. அதிகாலையில் நடந்த பரபரப்பு சம்பவம்..! வீடியோ
சென்னை: கிண்டி பக்கத்தில் உள்ள ஆதம்பாக்கம் நியூ காலனியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் உள்ளே நுழைந்த மர்மநபர்,
ஒவ்வோரு வீட்டின் ஜன்னலாக திறந்து பார்த்து கையில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் பெண்களின் ஆடைகளை திருடிச்சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.