புதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..! பரபரப்பு வீடியோ
திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட முருகனின் புதிய வீடியோ
திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில், முக்கிய குற்றவாளி முருகன், பெரம்பலூரில் பதுக்கி வைத்துள்ள நகைகளை கர்நாடக போலீசார் மீட்டும் காட்சி வெளியாகியுள்ளன.