தனியாக சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு .. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!
குழந்தையுடன் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் செயினை பறித்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சாவ்லா பகுதியில் பெண் ஒருவர் தனது பள்ளி சென்ற குழந்தையுடன் சாலையில் தனியாக நடந்து சென்றார் அப்போது இருசக்கர வாகனத்தில் இறங்கிய நபர் ஒருவர் , அந்த பெண்ணிடம் இருந்து செயினை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்
இதில் அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனே அந்த நபரை பிடிக்க முயற்சித்து கீழ விழுந்தார்.இதனை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த செயின் பறிப்பில் ஈடுப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது