'திக் திக்' எரித்து கொல்லப்பட்ட பெண் மருத்துவரை லாரியில் கடத்தும் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ வெளியீடு..!
எரித்து கொன்ற பெண் மருத்துவரை லாரில் கடத்தப்பட்ட கொடூரம்... வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..!
தெலுங்கானாவில் பெண் மருத்துவர் ஒருவர் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் கைது செய்யப்பட்டு குற்றவாளிகள் நான்கு பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்ப்புடைய பெண் மருத்துவர் கடத்தப்பட்ட சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.