மரண வேதனைக்கு முற்றுப்புள்ளி.. நாடே கொண்டாடும் காவல்துறை.. தெலுங்கானா பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் என்கவுண்டர்..! பரபரப்பு வீடியோ..
மரண வேதனைக்கு முற்றுப்புள்ளி.. நாடே கொண்டாடும் காவல்துறை.. தெலுங்கானா பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் என்கவுண்டர்..! பரபரப்பு வீடியோ..
தெலுங்கானா மாநிலம்: ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் கடந்த 27-ம் தேதி இரவு பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியை கற்பழித்து எரித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 குற்றவாளிகள் இன்று அதிகாலை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை தெலுங்கானாவைச் சேர்ந்த மாணவிகளும் பொது மக்களும் கொண்டாடி வருகின்றனர்.